உங்க பாதத்தில் வெடிப்பு இருக்கா? அப்போ இத உடனே படிங்க

குதிகால் வெடிப்பு என்பது உங்களது பாதங்களின் அழகை கெடுப்பது மட்டுமின்றி, மிக அதிக வலியையும் கொடுக்கும். அதிக நேரம் தண்ணீரிலேயே இருப்பது, உப்பு தண்ணீர் அதிகமாக கால்களில்படுவது போன்றவற்றால் வெடிப்புகள் ஏற்படும். இது ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகமாக இருக்கும். பலர் தங்களது பாதங்களில் உள்ள இந்த வெடிப்புகளை பற்றி கவலைப்படவும் மாட்டார்கள்.

இந்த வெடிப்புகளை அப்படியே விட்டுவிட கூடாது. இதனை எளிதில் போக்க சில குறிப்புகளை கீழே இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் குறிப்பிட்டுள்ளனர். கட்டாயம் பாருங்கள், பகிருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here