இதை குடித்து தான் நான் உடல் எடையை எளிதாக குறைத்தேன்

வயிற்றில் சேரும் கொழுப்புக்களைக் கரைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. மேலும் தொப்பை பெரிதாக இருந்தால், அதனால் இதய நோய்கள், டைப்-2 நீரிழிவு, இன்சுலின் தடை மற்றும் சில வகையான புற்றுநோய்கள் வரும் அபாயம் அதிகம் உள்ளது.

இதற்கு காரணம் கொழுப்புக்கள் தான். உடலில் கொழுப்புக்கள் அதிகம் தேங்கும் போது, அதனால் பல பிரச்சனைகள் உடலை வேகமாக தாக்குகின்றன. வயிற்றில் தேங்கும் கொழுப்புக்களைக் கரைக்க உடற்பயிற்சிகளும், யோகாக்களும் உதவும்.

ஆனால் கீழே இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பெண் ஒருவர் வித்யாசமாக என்ன செய்து உடல் எடையை குறைத்துள்ளார் என்பதை பாருங்கள்.

Source: Tamil Beauty Tv

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here