இனி இதைப்பற்றி தெரியாதுன்னு சொல்லாதீங்க

இன்றைய காலக்கட்டத்தில் ரயிலில் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே தான் செல்கிறது. நாமும் அடிக்கடி பயணித்திருப்போம் இல்லையேல் தினமும் பயணித்து கொண்டு தான் இருக்கிறோம்.

ஒருநாளாவது நமக்கு ரயில் பெட்டிகளில் ஏன் இந்த எண்களை எழுதியுள்ளனர் என்று சந்தேகம் கிளம்பிருக்கோம். கீழே இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் இந்த எண்களின் வரிசையை பற்றி அழகாக விவரிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here