Ippadai Vellum – Official Trailer | Udhayanidhi Stalin, Manjima Mohan

Presenting The Official Trailer of “Ippadai Vellum”; Starring Udhayanidhi Stalin, Manjima Mohan. Written & Directed by Gaurav Narayanan.

உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் நடித்த படங்கள் அந்த அளவுக்கு ஓடவில்லை. ஆனால் இந்த படத்தின் ட்ரைலர் பார்க்கும் பொழுது உதயநிதி ஸ்டாலினை சற்று வித்தியாசங்களுடன் காட்டியவாறு தெரிகிறது. அதுமட்டும் இன்றி கதைக்களமும் சுவாரசியமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

கீழே இணைக்கப்பட்டுள்ள ட்ரைலரை கண்டு மகிழுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here