இந்த வில்லன் நடிகர் யார் தெரியுமா?

வில்லன்கள், அடியாட்கள் என அதிகபட்சமாக தடியாக இருப்பவர்களே இருப்பார்கள். அப்படி சமீபத்தில் வெளியான பல தமிழ் படங்களில் ஜாஸ்பர் என்பவரை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

ஜாஸ்பர் நடிக்க வருவதற்கு முன்பு என்ன செய்துகொண்டிருந்தார் என்று நீங்கள் யோசித்து கூட பார்க்க முடியாத அளவுக்கு அவர் என்ன வேலை செய்தார் என்று கீழே இணைக்கப்பட்டுள்ள வீடியோவை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here