மொபைல் போனை பக்கத்தில் வைத்து தூங்குவதால் வரும் விபரீதங்கள்

நவீன காலக்கட்டத்தில் மொபைல் போன் ஒவ்வொரு சராசரி மனிதனிடமும் ஒரு மிக பெரிய தொழில்நுட்பமாக ஒவ்வொரு நிமிடமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தலையணையை கட்டிப்பிடித்து தூங்குவது போல கைப்பேசியையும் கட்டிப்பிடித்து தூங்குகின்றனர் இன்றைய கால இளைஞர்கள். அப்படி மொபைல் போனை பக்கத்தில் வைத்து தூங்குவதால் வரும் விபரீதங்கள் பற்றி கீழே இணைக்கப்பட்டுள்ள வீடியோவை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள். நிச்சயம் மற்றவர்களுக்கும் பகிருங்கள், அனைவரும் பயன்படட்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here