இந்த செடிகளை வளர்த்தால் கொசுக்கள் வீட்டினுள் வராது

பூச்சுகளிலையே மிகவும் கொடியது இந்த கொசு தாங்க. ஏனெனலில் இப்போது நம் அனைவருக்கும் தெரியும் டெங்கு, மலேரியா போன்ற கொடூர நோய்களால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர் முக்கியமாக தமிழகத்தில். நிறைய உயிர் பலியும் இதனால் ஏற்படுவது இன்னும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

குறிப்பாக இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் நகரங்களில் சுற்றுசூழல் மிகவும் மோசமாக இருப்பதே காரணம். உதாரணத்திற்கு நம் வீட்டில் கூட ஆங்காங்கே தண்ணீர் தேங்கி இருப்பது கூட முக்கிய காரணம்.

சரி எப்படி இயற்கை வழியில்லையே வீட்டில் சில செடிகளை வளர்த்து கொசுக்களை வர விடாமல் தடுப்பது என்று கீழே வீடியோவில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. வீடியோவை பார்த்துவிட்டு கட்டாயம் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here