ரன் அவுட்டான அதிருப்தியில் விராட் கோஹ்லியிடம் கோபப்பட்ட ஷிகர் தவான்

டர்பனில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் போட்டியில் டு பிளிசிஸ் சதத்தால் இந்தியாவின் வெற்றிக்கு 270 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது தென்ஆப்பிரிக்கா.

இதை தொடர்ந்து பேட் செய்த இந்திய அணி நல்ல தொடக்கத்தையே பெற்றது. தவானும் கோஹ்லியும் பேட் செய்துகொண்டிருக்கும் போது விராட் கோஹ்லியின் தவறான அழைப்பினால் ரன் அவுட் ஆனார் தவான். இதை பொறுத்துக்கொள்ள முடியாத தவான், விராட் கோஹ்லியிடம் கோபமாக சில வார்த்தைகள் கூறினார்.

கீழே உள்ள வீடியோவை பார்த்து என்ன நடந்தது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here