சிறுவனின் வாழ்க்கையை சீரழித்த இளம்பெண், கணவன் வீட்டிற்கு திரும்பிய போது கண்ட அதிர்ச்சி!

திருநெல்வேலியில் ராமையன்பட்டி சிவாஜி நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 33). இவரின் மனைவி மாரி (18). கண்ணன் கேரளா சென்று வேலை பார்த்து கொண்டிருந்தார். இந்நிலையில் வீடு திரும்பியபோது
அதிர்ச்சியூட்டும் சம்பவமாக அவரின் மனைவி மற்றும் அவரது இரண்டு குழந்தைகளும் மாயமாகி போனது தெரியவந்தது.

உடனடியாக கண்ணன் விரைந்து சென்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதில் அவரின் மனைவி மாரி, 17 வயதே ஆன ஒரு இளைஞனுடன் ஓடிப்போனது தெரியவந்தது.

அவர்கள் இருவர் மற்றும் குழந்தைகள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த போலீசார் மாரியை கைது செய்து குழந்தையையும் மீட்டு கண்ணனிடம் ஒப்படைத்தனர். அந்த இளைஞனை சரி செய்யும் விதமாக ஒரு காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

இதுப்போன்ற குடும்ப சிக்கல்கள் தமிழகத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளது. காலத்தின் கட்டாயமாக அரசும், பொது நல அமைப்புகளும் இதுபோன்ற சிக்கல்களை தவிர்க்க மற்றும் தீர்க்க சேவைப்பணியில் ஈடுபட்டு தான் வருகின்றனர், ஆனால் குறைந்த வண்ணம் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here