Theeran Athigaram Ondru Movie Review

சதுரங்கவேட்டை படத்தை இயக்கிய வினோத் இயக்கத்தில் கார்த்தி நடித்து இன்று வெளிவந்துள்ள திரைப்படம் தீரன் அதிகாரம் ஒன்று. கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளிவந்த காற்று வெளியிடை திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு திரையில் ஓடவில்லை. இந்நிலையில் தீரம் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் ட்ரைலர் மிகவும் ரசிக்கும் படி இருந்தது.

இந்த திரைப்படத்தின் விமர்சனம் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here