தல படத்தின் நாயகி தான் விஜய்யின் 62வது பட நாயகி.. எந்த தல, எந்த நாயகி?

தமிழ்நாட்டில் தல என்றாலே நமக்கு ஞாபகத்தில் வருவது இரண்டு நபர் தான். முதலாக நடிகர் அஜித், மற்றொருவர் கேப்டன் கூல் எம்.எஸ். தோனி.

தல தோனி வாழ்க்கை வரலாற்றை வைத்து திரைப்படம் எடுத்து ஹிந்தி, தமிழ் மற்றும் பிற மொழிகளிலும் படம் நல்ல வசூலை குவித்தது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமாக தோனியின் மனைவியாக கியாரா அத்வானி நடித்திருப்பார்.

தற்போது வெளிவந்த செய்தியில் கியாரா அத்வானி தான் விஜய் – எ.ஆர். முருகதாஸ் படத்தில் கதாநாயகியாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here